ஐவகை நிலங்களும் என் பழிவாங்கும் படலமும் (ஹி ஹி ஹி)


பல புத்தகங்களில் ஐவகை நிலங்களை பற்றி படித்த நினைவு. அதிகம் தெரியாது. இன்று நண்பருடன் கதைத்துக்கொண்டிருந்த போது ஐந்தில் மூன்று தான் நினைவில் வந்தது. அதுவும் பெயர்கள் மட்டும் தான். தற்போது எனக்கு தமிழ் கற்று தரும் பொறுப்பில் இருக்கும் நண்பரும் கொஞ்சம் அலுத்துக்கொண்டே கற்றுத்தந்தது இது:
//
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று அழைக்கப்படும்.
முல்லை- காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லை என்று அழைக்கப்படும். மருதம்- வயலும் வயல் சார்ந்த இடங்கள் மருதம் என்று அழைக்கப்படும். நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடங்கள் நெய்தல் என்று அழைக்கப்படும். பாலை - மணலும் மணல் சார்ந்த இடங்கள் பாலை என்று அழைக்கப்படும்
ok va
//
இதில கவனிக்க வேண்டியது அந்த "ok va". என்ன ஒரு அலுப்பு பாருங்க... இருந்தாலும் தமிழ் ஆர்வத்தில் கேட்ட என்னை இப்படி சொன்னது நல்லாயில்லை...

ஆக இதை ஒரு தமிழ் படிக்கும் பதிவாகவும், பழிவாங்கும் பதிவாகவும் பதிவு செய்கிறேன்.

12 comments:

வரவனையான்said...

யாருங்க அது பொழுது போகாத ஆளு "தருமி" வாத்தியாரா.

இந்த காலத்து பொண்ணுங்களுக்கு வாத்தியார் மேல மரியாதையே இல்ல

:))))))))))))

Anonymoussaid...

யெக்கோய், அந்த தமிழ் வாத்தியார் யார்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்...

தூயாsaid...

வரவனை,
என்ன இந்த காலத்து பொண்ணுங்களா? ஹிம்ம்ம் அது சரி அந்த காலத்து கிழடுகளுக்கு என்ன தெரியும்
..தருமி வாத்தியாரா? ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி அவர் மேல??




வணக்கம் யார் என்று சொல்லவிரும்பாதவரே,
ஹி ஹி ஹி...க்ஊருக்கே தெரிந்த விடயத்தை ..இப்ப தான் நீங்க கண்டுபிடிச்சிங்களா??

Jeevansaid...

Haha... Eppadi ellam pazhi vanguranga porunga! Nice post:)

கானா பிரபாsaid...

கெட்டிக்காரியப்பா ;-)

தூயாsaid...

//Haha... Eppadi ellam pazhi vanguranga porunga! Nice post:) //

;) learn it from thooya ;)

கானா பிரபா அண்ணா, உங்களுக்கு பொறாமை!
(கிண்டல் தானே!)

Nireksaid...

Nalla vella, neenga antha question-a enkitey kekuley! naan thapichen da.
If you had asked me, I would kept a face like ginger-eaten-monkey!

தூயாsaid...

hehehe (sorry i mean i was just..hehehe cnt stop laughing... imagined how u wd luk like (ginger monkey) hehehehehe ..Nirek don't worry i will never ask you anything in Tamil.. :P

இலக்கியன்said...

சங்ககால இலக்கியங்களில் உள்ள ஜவகை நிலங்கள் பற்றி குறிப்புதந்தீர்கள் நன்றி
அந்த ஜந்து நிலங்களுக்கும் தனித்தனி கடவுள்களை சிறப்பாக சொல்லுவார்கள்
உதாரணமாக குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாக முருகனைக் குறிப்பிடுவார்கள்

david santossaid...

Hello!
Very, very nice.
Thank you

கொழுவிsaid...

மலைநாடன் பதிவுகளை பார்த்ததில்லையா..?

நால்வகை நிலத்திலும் உழுது பயிர் செய்திருக்கிறார். பாலை ஒன்று தான் பாக்கி

மலைநாடான்said...

//கொழுவி said...
மலைநாடன் பதிவுகளை பார்த்ததில்லையா..?

நால்வகை நிலத்திலும் உழுது பயிர் செய்திருக்கிறார். பாலை ஒன்று தான் பாக்கி //

கொழுவி!
நெய்தலில் உழ முடியாதப்பா. வலிக்க அல்லது இழுக்கத்தான் முடியும்.:)