நண்பர்கள் தின வாழ்த்துக்கள்



கத்துக்குட்டியாக வலையுலகத்துள்ளே காலடி வைத்த என்னை அன்புடன் வரவேற்று என் எழுத்துக்களை பாராட்டி, தவறுகளை சுட்டிக்காட்டியவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வலைப்பூ மூலம் பல நல்ல மனிதர்களை சந்தித்து, பழக வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து தொடர்ந்து பதில் எழுதி வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

வலைப்பூவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

15 comments:

முத்துலெட்சுமிsaid...

வாழ்த்துக்கள் தூயா.

தூயா [Thooya]said...

மிக்க நன்றி சகோதரி..உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் :)

கோபிநாத்said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி ;-)))

தூயா [Thooya]said...

உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள் தோழர் :)

கோபிநாத்said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி ;-))

vijisaid...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

தூயா [Thooya]said...

நன்றி விஜி...வாழ்த்துக்கள் உங்களுக்கும் மறுபடி சொல்லிகிறேன்

Jeevansaid...

Nanbargal vazha:)

வரவனையான்said...

valthukkal ammaNi






innaiku naan sikka maatain. maatitna adivizhum endru theriyum

சின்னக்குட்டிsaid...

வாழ்த்துக்கள் தூயா

Nireksaid...

yo buddy
lit' late here to wish you
happy friendship day!
luv u!

தூயா [Thooya]said...

My best wishes to you too Chinnakutti and Nirek :)

தூயா [Thooya]said...

yov varavanai pothum niruthikkalam... ;)

த.அகிலன்said...

என்ன ஒரு நாலைஞ்சு நாள்க் கொண்டாட்டமாக்கிடக்கு

தூயா [Thooya]said...

நண்பர்கள் தினக்கொண்டாட்டம் அகிலன் :)