"அவர்களைப் பாருங்கள்.பசியால் வாடுகிறார்கள்.துடிக்கிறார்கள்.இப்போது இறைவழிபாடு அவசியம்தானா என சிந்தியுங்கள். வசதியால் அவர்களுக்கு உதவமுடியாவிடின் உடலால் உதவுங்கள். அங்கும் இருப்பது இறைவன்தான்" சுவாமி விவேகானந்தர்.
படங்கள் பாடமானால் நல்லது. கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை 35 ரூபா.
8 comments:
இன்னும் எத்தனை காலம் தான் இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பது?
"அவர்களைப் பாருங்கள்.பசியால் வாடுகிறார்கள்.துடிக்கிறார்கள்.இப்போது இறைவழிபாடு அவசியம்தானா என சிந்தியுங்கள். வசதியால் அவர்களுக்கு உதவமுடியாவிடின் உடலால் உதவுங்கள். அங்கும் இருப்பது இறைவன்தான்" சுவாமி விவேகானந்தர்.
படங்கள் பாடமானால் நல்லது.
கொழும்பில் தேங்காய் ஒன்றின் விலை 35 ரூபா.
உங்கள் இந்த கருத்துப்படம், எங்கள் தளத்தில் பிரசுரிக்க தேர்வு செய்துள்ளோம் என்பதை அன்புடன் அறியத் தருகின்றோம்.
நன்றி.
:(((
பதிவுக்கு நன்றி தூயா
புலம்பெயர்ந்த அளவில் இப்போது நிதி திரட்டி இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளும் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.
என்று தான் இந்தக் கொடுமைகள் மறையுமோ :(
//உங்கள் இந்த கருத்துப்படம், எங்கள் தளத்தில் பிரசுரிக்க தேர்வு செய்துள்ளோம் என்பதை அன்புடன் அறியத் தருகின்றோம்.
நன்றி.//
மிக்க மகிழ்ச்சி :)
வேதனை.!
Post a Comment