அடுத்த தந்தையர் தினமும் வந்தாச்சு




போன வருடம் தந்தையர் தினத்திற்கு பதிவு போட்டது நினைவில் இருக்கு. அதற்குள் அடுத்த தந்தையர் தினமும் வந்தாச்சு! நாட்கள் மிகவும் வேகமாக நகருவதை அடிக்கடி இப்படியான கொண்டாட்டங்கள் தான் நினைவுபடுத்துகின்றன.

தந்தையர் தினத்தில் அப்பாக்கு வாழ்த்து சொல்வதோடு சரி. அதன் பின்னர் நடக்கும் கொண்டாட்டங்கள் அனைத்துமே எங்களுக்கு பிறந்த நாள் போல தான் இருக்கும் (பின்ன, அப்பா தானே செலவை பார்க்கணும்). கடைக்கு செல்வதாகட்டும், சமைப்பதாகட்டும் எங்களுடைய விருப்பம் தான். :)

எங்க அப்பாவிற்கு மட்டுமின்றி, இந்த பதிவை படிக்கும் தந்தையர்கள், படிப்பவர்களின் தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

7 comments:

ஆயில்யன்said...

மீ த பர்ஸ்ட்டூ :)

ஆயில்யன்said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் :)

Thooyasaid...

உங்க அப்பாக்கும் வாழ்த்துக்கள் :)

கோபிநாத்said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் :)

jaysaid...

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Jeevansaid...

வாழ்த்துகளுக்கு நன்றி தூயா. நான் அந்த தினத்தையே மறந்-
துவிட்டேன், ஏன் என்றால் அவர் என் வாழ்வில் இணைந்து விட்-
டார் என்றதாலோ என்னவோ :)

Thooyasaid...

ஜீவ்ஸ்,
உங்க அப்பா எத்தனை நல்லவர் என நானும் பார்த்திருக்கேன்.
போன் பண்ணினேன். நம்பர் வேலை செய்யவில்லை.ஏன்?