
கடவுளே எங்களுக்கு மட்டும் வரவனையான் எழுதும் கவிதைகள் புரிந்தால், உனக்கு 1000 தேங்காய் உடைக்கிறோம்பா!

லக்கியண்ணாவில் வலைப்பூவில் இருக்கும் அவரில் படத்தால் பாதிப்புற்ற ஒரு நாய்

மழை வரும் போல இருக்கே?!! [பொட்டிக்கடை சத்யாவின் புது பதிவை (பல மாதங்களுக்கு பின்னர் போட்ட ஒரு பதிவு) பார்த்த ஒரு நாய்]

ஏன் யோசப் பால்ராஜ் மட்டும் தான் படம் எடுப்பாரா?

பாலாண்ணாவின் ரசிகர் ஒருவர். இறுதியாக பாலாண்ணாவின் விடுபட்டவையை படித்ததன் பலன்!
கானாபிரபா அண்ணாவின் பயணக்கட்டுரைகளை விடாமல் படித்துவரும் ஒரு ரசிகர். அவரை போலவே கோயில் கட்டடங்களின் முன் இருந்து படம் பிடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் காட்சி!

இனிமேல் ஆயில்யன் மட்டும் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் போடட்டும். ஒரே போடு தான்.

பனிவிழும் மலர்வனம்!!!கிகிகி

பதிவர் தம்பியில் முதன்மை ரசிகர்! [புரியாவதர்கள் தம்பியையே தொடர்பு கொண்டு கேட்கலாம்]
என் பதிவு சூடான இடுக்கையிலே வரவேமாட்டேங்குது!!!

இனிமேல் மொக்கை பதிவு போடுறேன்னு சொல்லி அறுப்பியா?!

என்னது!! தமிழ்மணம் வேலை செய்யலையா!!!


41 comments:
ஹைய்யோ ஹைய்யோ:-)))))
ஆனாலும் முதல் படம் டாப்!
கலக்கல்... கலக்கல்...கலக்கல்..
அப்படியே உங்கள பத்தியும் ஒன்னு போட்டிருக்கலாம்..
கார்க்கி, ;) சொந்தமா கலாய்ப்பதில் சுவாரசியம் இல்லை..கிகிகி
முதல் படம் &
என் பதிவு சூடான இடுகையில வரமாட்டிக்கிதே!
அப்புறம்
என்னது தமிழ்மணம் வேலை செய்யலையா???
கலக்கல் :))))))))))))
;) super..
முதல் படம் no chance...
//கானாபிரபா அண்ணாவின் பயணக்கட்டுரைகளை விடாமல் படித்துவரும் ஒரு ரசிகர். அவரை போலவே கோயில் கட்டடங்களின் முன் இருந்து படம் பிடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் காட்சி!
///
:)))))))))))))))))
இப்படியெல்லாம் கலாய்க்ககூடாது!!! (கானா அண்ணே கோவிக்காம இருக்க இந்த வரி!)
ஆயில்யன், உங்க படத்தை பற்றி ஏதுமே சொல்லையே? ;)
:)))))))))))))))))))))
Nice
கிகிகிகிகி
:)
Supernga
தூயாவால் மட்டுமே முடிந்தது
:)
// jay said...
Nice //
ரீப்பீட்டு
:)
ஏன் இந்த கொலவெறி?
:-))))))))))))))
//ஆனாலும் முதல் படம் டாப்!//
எல்லாமே டாப்...
(எல்லா படமும் மேல தானே இருக்கு... இல்ல.. நிஜமாகவே நல்ல இருக்கு...)
கலக்கல்
தூய்ஸ் ஏன் இந்த கொ வெறி?
ஆயில்ஸ் கூல் டவுண் ;-)
//தூய்ஸ் ஏன் இந்த கொ வெறி?//
கிகிகிகி
ஹா ஹா ஹா.. எல்லாம் செமயா இருக்கு.. ஆயில்யன் சூப்பர்
super
தூய்ஸ் ஓபிசில் ஜிமெயிலில் உங்கள் தலைப்பைப் பார்த்துப் பயந்துவிட்டேன் யாரோ அனானிகளால் பதிவர்களுக்குத் தொல்லையோ என்று ஆனால் அருமையான படங்களும் கருத்துக்களும். சிரிப்பை அடக்கமுடியவில்லை.
அனைத்தும் அருமை :)
கடோசி தான் சூப்பருங்கோ!
பாராட்டுக்கள் தூயா.
கானா பிரபா பதிவு பற்றிய படம் சூப்பர்.
ஆயில்யன் உங்களுக்காக டைமிங்கா ஒரு பாட்டு.
“வெச்சகுறி தப்பாது”
:)))))
//ஆயில்யன் உங்களுக்காக டைமிங்கா ஒரு பாட்டு.
“வெச்சகுறி தப்பாது”//
ஆகா இது நான் போட்ட படத்தை விட நல்லாயிருக்கே..கிகிகி
That’s very funny with ur describe. The last cat scares!
சூப்பரோ சூப்பருங்க :):)
தலைப்பை பார்த்து என்னவோ ஏதோன்னு வந்தேன்.. நல்லா கெலப்பறாங்கய்யா பீதிய.. :)
... ஜூப்பரா கீதுமா.. :))
//இனிமேல் ஆயில்யன் மட்டும் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் போடட்டும். ஒரே போடு தான்//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))
//ஏன் யோசப் பால்ராஜ் மட்டும் தான் படம் எடுப்பாரா?//
இதுக்கு பாம்பு படம் எடுக்கிற போட்டோ போட்டிருக்கலாம்.. :)
//இனிமேல் மொக்கை பதிவு போடுறேன்னு சொல்லி அறுப்பியா?!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இது எனக்கா? :(
.. இல்லை எல்லாருக்குமே தனக்கானதுன்னு தோனுதா? :))
//இதுக்கு பாம்பு படம் எடுக்கிற போட்டோ போட்டிருக்கலாம்.. :)//
ஜோண்ணா பார்க்க பாம்பு போலவாஇருக்கார்? கிகிகிகி
//
ஜோண்ணா பார்க்க பாம்பு போலவாஇருக்கார்? கிகிகிகி//
அத சொன்னா பாம்பு கோச்சிக்கும்.. :)
வேணாம் விடுங்க.. :))
என் அண்ணன் ஒரு புலியல்லவா..நீங்க பாம்பு என்றிங்க...நிஜமாவா?
//என் அண்ணன் ஒரு புலியல்லவா//
இதக் கேட்டா புலி தற்கொலை பண்ணிக்கும்.. அதை கூட விடுங்க.. இதை படிச்சா சுந்தரி டீச்சரோட இஸ்டூடண்டு உய்ந்து உய்ந்து சிச்சித் தள்ளிடுவாரு.. :)
சுந்தரி டீச்சர் யார்? அவங்க ஸ்டுடன் யார்?
//Blogger Thooya said...
சுந்தரி டீச்சர் யார்? அவங்க ஸ்டுடன் யார்?//
இதற்கு ஜோசப் மாமா பதில் சொல்லுவார்.. :)
//கானாபிரபா அண்ணாவின் பயணக்கட்டுரைகளை விடாமல் படித்துவரும் ஒரு ரசிகர். அவரை போலவே கோயில் கட்டடங்களின் முன் இருந்து படம் பிடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் காட்சி!
// :-)) oh.. i like it.
Post a Comment