அவுஸ்திரெலியா SBS வானொலியில் வந்த சிறிலங்கா இராணுவத்தின் பிணங்களைப் புணர்ந்த செய்தி


SBS Radio News Features
Lankan soldiers accused of abusing bodies of dead women
Tue, Jan 06 2009

Human rights groups are calling for an investigation into allegations that male Sri Lankan soldiers have been abusing the bodies of dead female Tamil separatists.

The calls follow the public circulation of a disturbing video, apparently filmed by a soldier, showing the near-naked bodies of several female members of the Liberation Tigers of Tamil Eelam.

The location or timing of the footage is not identified, but it has come to light amid heavy fighting between government forces and Tamil Tigers in north-eastern Sri Lanka.

This report by Brami Jegan.



கீழே உள்ள இணைப்பில் சென்று வானொலியில் வந்த செய்தியைக் கேளுங்கள். வழமைபோல அரசு பிரதிநிதி ஒருவர் பொய் சொல்வதை இங்கே காணலாம். ஆனால் சிறிலங்கா அரசின் பொய்ச் செய்தியை , நிகழ்ச்சியை நடாத்துபவர் பெரிதாக எடுக்கவில்லை.
http://www20.sbs.com.au/podcasting/index.p...83&id=20352


உறவுகளே , உங்களுக்குத் தெரிந்த ஊடகங்கள், சர்வதேச பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா அரசு படைகளின் இந்தக் கீழ்த்தரமான செயற்பாடுகளை அனுப்புங்கள். அனுப்பும் போது அமைதிப்படையாக கெயிட்டிக்கு சென்ற சிறிலங்காப்படைகளின் பாலியல் சேட்டைகள்,SBS வானொலியில் வந்த இச்செய்தியையும் சேர்த்து அனுப்புங்கள்.

S Lanka troops 'abused Haitians' - http://news.bbc.co.uk/2/hi/south_asia/7075866.stm

Haiti: Over 100 Sri Lankan blue helmets repatriated on disciplinary grounds – UN
http://www.un.org/apps/news/story.asp?News...i&Cr1=haiti

நன்றி: கந்தப்பு

3 comments:

நட்புடன் ஜமால்said...

மணம் நிறைய இரணங்களோடு

:(

VASAVANsaid...

Extremely unbelievable and undigestable.

BJsaid...

I think you may have the older link.

The one you need to link to is -

http://www20.sbs.com.au/podcasting/index.php?action=feeddetails&feedid=83&id=20393