அனைவருக்கும் வணக்கம்,
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். கொஞ்ச நாளா காணாமல் போய் இருந்த என்னோட வலைப்பூ மறுபடி கிடைத்திருக்கு. வலைப்பூ காணாமல் போனதை எனக்கு தெரியப்படுத்தியவர்களுக்கும், மறுபடி வலைப்பூ வந்ததை எனக்கு அறிய தந்தவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
தூயா
தை பிறந்திடிச்சு ப்ளொக் கிடைச்சிடிச்சு
Posted by
♥ தூயா ♥ Thooya ♥
at
Labels: பதிவர்வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

25 comments:
வாழ்த்துகள் ...
மீண்டும் தூயா..
எழுதுங்கள் நிரைய..
-பதுமை
வாழ்த்துகள் தூய்ஸ்! கலக்குங்க! ;-))
வாழ்த்துகள்
ஹையா..ஜாலி..
கலாய்க்க ஆளில்லாமல் இருந்தேன்..இப்போ நீங்களே வந்து சிக்கிட்டீங்க..!!
தூயா ரிட்டர்ன்ஸ்...!!!
வாழ்த்துக்கள்.....
ஓ போனதும் தெரியாம வந்ததும் தெரியாம வந்துடுச்சுங்கறது இதானா..
:)
வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.
//அறிய தந்தவர்களுக்கும் //
ஹிஹி.. எவ்ளோ பேர் அம்மனி?
போனாப் போகுதுன்னு பார்த்து ஒரே ஒருத்தன் தான் சொன்னான்.. தவர்களாம்.. பேச்சப் பாரு..
உன் ப்ளாக் திரும்ப கெடைசிடிச்சா தூயா? :((
அப்பாடி...
தாங்ஸ் கூகுளாண்டவர்....
இந்த தூயா ராணியோட தொல்லை இனி ப்லாக்கிலும் தொடரும்....அவ்வ்வ்வ்வ்
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தூயா,ஆரம்பியுங்கள் கச்சேரியை...:-))).
amaithicchaaral.blogspot.com
ஏனுங்க.. என் பேரு கார்க்கிங்க.. நல்லா இருக்கிங்களா? உங்க அலுவலகத்தில் எல்லோரும் நலமா? :))
hey thooya
welcome back to blog world! hv a great new year!
சூப்பரு..வாழ்த்துக்கள் தூயா ;)
வெல்கம் பேக் தூயா.. விரைவில் எதிர்பார்கலாம்.. அதிரடியை!!
வாங்கோ....அப்பப்ப பிளாக் இருக்கா இல்லையா என்று கவனியுங்கோ...:-))
வாழ்த்துகள் ...
வாழ்த்துகளுக்கும், வரவேற்பிற்கும் மிக்க நன்றிகள் உறவுகளே... :)
நன்றாக இருக்கிறது. உங்கள் பதிவுகள் அனைத்துமே.
வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
துயா நல்ல இருக்கீங்களா புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப லேட்டாக சொல்லி இருக்கேன்.
ஏன் இத்தனை நாள் ஒன்றும் எழுதல
Post a Comment